expr:class='"loading" + data:blog.mobileClass'>

Friday 5 October 2012

P4 CIRCLE CONFERENCE

 தமிழ் மாநில  அஞ்சல் நான்கு சங்கத்தின் மாநில மாநாடு மத்திய சங்கத்தின் வழி காட்டுதலின் படி 04.10.2012 அன்று சென்னையில் நடைபெற்றது 

மாநில சங்க புதிய நிர்வாகிகள் அனைவரும் ஏகமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டனர் 

                        தலைவராக தோழர்.G கண்ணன், POSTMAN KOVILPATTI 
       
           மாநில செயலராக தோழர். V.இராஜேந்திரன் SORTING PM  ANNA ROAD H.O   

                பொருளாளராக  தோழர் . வெங்கடரமணி  POSTMAN MYLAPORE  

ஆகியோர் தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளனர்.

             தோழர். A. பெருமாள் POSTMAN  VELLORE FORT மாநில உதவி தலைவராக தேர்ந்தெடுக்க பட்டுள்ளார் 


             புதிய நிர்வாகிகளின் பணி சிறக்க வேலூர் கோட்ட அஞ்சல் மூன்று சங்கம் வாழ்த்துகிறது   

No comments:

Post a Comment