
போராட்ட வீச்சு பெருகுகிறது!
"""""""""""""""""""""'"""""""""""""""""""""""""""""""""
உண்ணாவிரதம்
இரண்டாவது நாள் தொடர்கிறது !
""""""""""""'""""""""""""""""""""""""""""""""""""''""'''''''"""'""'''' இன்று (27.6.17) சென்னையில் துவங்கிய காலவரையற்ற உண்ணாவிரதம் வெற்றிகரமாக நடந்துவருகிறது.
மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன மாபொதுச் செயலர் தோழர். M.கிருஷ்ணன்
அவர்களுடன் தோழர். G. கண்ணன், இணைப்புக் குழு கன்வீனர், தோழர்.
J.R., மாநிலச் செயலர் அஞ்சல் மூன்று, கேசுவல் ஊழியர் சங்கத்தின் அ.இ. பொ.
செயலர் தோழர். மோகன், அ.இ. செயல் தலைவர் தோழர். நாகபூஷணம்,...
Continue Reading...