expr:class='"loading" + data:blog.mobileClass'>

Friday, 30 June 2017

அரசுப் பணி நிறைவுப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்


அரசுப் பணி நிறைவுப்
பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""

அன்பிற் கினிய நண்பரும், NFPE தமிழ் மாநில அஞ்சல் நான்கு சங்கத்தின்
சென்னை பெருநகர மண்டல செயலருமான

தோழர். S. ஜோதிமணி அவர்கள்

எளிமையானவர். இனிமையானவர். பண்பாளர். அனைத்து தரப்பு ஊழியர்களின் நன் மதிப்பையும் பெற்றவர். ஊழியர்கள் பிரச்னைகளுக்காக துவளாது குரல் கொடுப்பவர். இவர் தமிழக வட்ட அஞ்சல் கூட்டுறவு வங்கியின் இயக்குநரும் கூட.

இவர் இலாக்கா பணி நிறைவு நாளாம் 2017, ஜுன் 30 ல் தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கம் இவர் எல்லா நலனும் வளமும் பெற்று பெரு வாழ்வு காண தன் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது !

No comments:

Post a Comment