expr:class='"loading" + data:blog.mobileClass'>

Thursday 7 January 2016

LSG PROMOTIONS - HEARTY CONGRATULATIONS COMRADES.............

வணக்கம் தோழர்களே! நம் வேலூர் கோட்டத்தில் இதுகாறும் நம்முடன் அஞ்சல் எழுத்தராக பணியாற்றி LSG PROMOTION பெறும்  
திரு. வெங்கடாச்சலம் , APM DELIVERY VELLORE HO அவர்களுக்கும், திரு.இந்திரகுமரன், SPM, OLD TOWN S.O , திரு.N.பொற்கைபாண்டியன் , SPM, Vellore Collectorate S.O,    
 திருமதி. S. நிர்மலா, SPM, CMC S.O,    திருமதி. K. மீராபாய், PA, CMCH S.O ,
திருமதி. T. லில்லி மார்கரெட், APM ,SOSB , Vellore HO
ஆகியோருக்கும் அனைத்திந்திய அஞ்சல் மூன்று சங்கம்,வேலூர் கோட்டம் சார்பாக நமது உள்ளம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம்.

இங்கனம்

S.VEERAN 
ASSISTANT CIRCLE SECRETARY 
&
DIVISIONAL SECRETARY 
AIPEUP3 NFPE , VELLORE Dn.

No comments:

Post a Comment