expr:class='"loading" + data:blog.mobileClass'>

Friday 1 January 2016

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் காம்ரேட்ஸ் !

வணக்கம் காம்ரேட்ஸ்!


2016-ம் ஆண்டு நமக்கும் நமது அஞ்சல் துறைக்கும் மிக சிறப்பான ஆண்டாக அமையும். பல்வேறு விதமான செயல்பாடுகளை ஒருசேர கையாண்டு , அனைத்தையும் Accountability factorக்குள்கொண்டு , ஒரு ரூபாயாக இருந்தாலும் U.C.Rல் கொண்டு வரும் SuperStarகளான நமக்கு இந்த ஆண்டு மிக சிறப்பான ஆண்டாக அமையும், ஓற்றுமையால் ஓருங்கிணைந்து அமைத்துக் கொள்வோம்!!!!! இது உறுதி...


இந்த ஆண்டு இறைவனால் பரிசளிக்கப்பட்ட நல்ல இசைக்கருவி ஆகும். நமது இசைக்கோப்பை நாமே இயற்ற வேண்டும். தினமும் நமது ஆசிர்வாதங்களை போற்றி, ஆயிரம் ஆயிரம் நன்றிகளை சமர்பிப்போம்.

Count your Blessings , Not your Troubles

Wish you a Blessed New year 2016

Comradely yours,

S. VEERAN ,

ASSISTANT CIRCLE SECRETARY
             AND
DIVISIONAL SECRETARY

No comments:

Post a Comment