சமீபத்திய பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் நமது கோட்ட செயலர் திரு. வீரன் ,அவர்களின் மகன் திரு. ஆதவன் அவர்கள், 1151/1200 மதிப்பெண் பெற்றுள்ளார். அவரது இந்த சிறப்பானச் சாதனைக்கு வேலூர் அஞ்சல் மூன்று NFPE P3 காம்ரேடுகள் நாங்கள் எங்களது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment