expr:class='"loading" + data:blog.mobileClass'>

Sunday 7 October 2012

NEGOTIATIONS ON MADURAI ISSUE

         மதுரை அஞ்சல் பயிற்சி மைய இயக்குனர் குமாரி.நிர்மலதேவியின் கொடுமைகளுக்கு எதிராக மாநிலந்தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்த அறிவிப்பை தமிழ் மாநில JCA கொடுத்ததை தொடர்ந்து 05.10.2012 அன்று காலை 11.00 மணிக்கு தொழிலாளர் ஆணையருடன் பேச்சு வார்த்தை நடைபெற உள்ளது 

      பிற்பகல்  3.00 மணிக்கு CPMG அவர்களுடன் பேச்சு வார்த்தை நடைபெற உள்ளது 

No comments:

Post a Comment