expr:class='"loading" + data:blog.mobileClass'>

Wednesday 25 March 2015

26.03.2015 ஒரு நாள் வேலை நிறுத்தம் வெல்லட்டும் !


                              அநீதி கண்டு வெகுண்டெழுந்து 
       
      ஆர்ப்பரித்துப்  போராடாது  

அநீதி களைய முடியாது !

வெல்லட்டும் !  வெல்லட்டும் ! 

தமிழகம் தழுவிய NFPE  சங்கங்களின் 

26.03.2015  ஒரு நாள் வேலை நிறுத்தம் வெல்லட்டும் !


   இது  பெற்ற சுதந்திரம் பறிபோகாமல்  காத்திட  

நாம்  நடத்திடும் போராட்டம் !

உணர்வுள்ள தோழர்களே  ! ஒன்று கூடுங்கள் ! 

சங்கத்தை  முன்னிலைப் படுத்துங்கள் ! 

வேறுபாடுகளை தூக்கி எறியுங்கள் !  

இன்றில்லையேல் என்றும் இல்லை !




                மிக நீண்ட  கால இடைவெளிக்குப் பிறகு  NFPE யின் பெயரால்   9 சங்கங்கள்  ஒன்றிணைந்து  நடத்தும்  சரித்திரம்  இது !  
கரம்  சேருங்கள் ! வெற்றி காணுவோம் !
ஊழியர் ஒற்றுமை  ஓங்குக !  

வேலை நிறுத்தம் வெல்லட்டும் !
 போராடுவோம் !    வெற்றி பெறுவோம் !
   போராட்ட  வாழ்த்துக்களுடன் ,
 S . வீ ரன் 
கோட்ட  செயலர்  -  P 3  

No comments:

Post a Comment