expr:class='"loading" + data:blog.mobileClass'>

Wednesday 16 December 2015

அன்போடு வரவேற்கிறோம் புதிய தோழர்களை!!!!!!!!!!

நமது வேலூர் கோட்டத்தில் அஞ்சல் எழுத்தர்களாக தேர்வாகி, வரும் திங்கள் 28.12.2015 முதல் மதுரை அஞ்சல் மையத்தில் பயிற்சி பெற
செல்லும் புதிய தோழர்கள் ,

திரு.A. Prabhakaran ,மற்றும் திரு. Sunil அவர்களை திறம்பட பயிற்சி பெற்று , இன்னும் பல சாதனைகளை இந்த துறையில் படைத்திட வாழ்த்தி வரவேற்கிறோம்.


இங்கனம்

S. Veeran
செயலாளர், அஞ்சல் மூன்று NFPE VELLORE  DIVISION



No comments:

Post a Comment