22.3.2016
அன்று தமிழ் ஹிந்து பத்திரிகையில் வெளி வந்துள்ள செய்தி. இது ஒரு புறம்
இருக்க , மறுபுறம் நம்முடைய நிர்வாகம், உள்ள நிலை தெரியாமல்
உப்பரிகையில் அமர்ந்து ஆட்சி புரிவதுபோல ஊழியர்களை ஓடி ஓடி
விரட்டுவதும் , கண்மூடித்தனமான சேமிப்பு வங்கி, RPLI முகாம்களை
அறிவிப்பதும், நடத்துவதும் வேடிக்கையிலும் வேடிக்கையே ! எந்த நாட்டில்
இவர்கள் வசிக்கிறார்கள் என்பதே தெரியவில்லை . மக்கள் சேவை சீரழிவுக்கு
யார் காரணம் ?
No comments:
Post a Comment