அன்புத் தோழர்களுக்கு வணக்கம் !
கடந்த
17.02.2016 அன்று மாநில அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தின் போது நமது தமிழ்
மாநில அஞ்சல் மூன்று மாநிலச் செயலரிடம் ( மாநிலத் தலைவர், மத்திய அரசு
ஊழியர் மகாசம்மேளனம்) கலைஞர் தொலைக் காட்சி நிறுவனத்தால் ஒரு சிறப்பு
நேர்காணல் பதிவு செய்யப்பட்டது.
இந்தப் பதிவு
கடந்த 25.02.2016 அன்று காலை கலைஞர் தொலைக் காட்சி PRIME சேனலில் 08.00
முதல் 08.30 மணி வரை "விடியலே வா" நிகழ்ச்சி - "நமது சிறப்பு விருந்தினர்"
பகுதியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இந்த
நிகழ்ச்சியில் மாநில அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம், மத்திய அரசுத்
துறைகளில் அரசின் அந்நிய மற்றும் தனியார் முதலீட்டுக் கொள்கை, ஏழாவது
ஊதியக் குழுவின் முக்கிய கோரிக்கை மற்றும் எதிர்வரும் காலவரையற்ற வேலை
நிறுத்தம் குறித்த கேள்விகளுக்கு நமது மாநிலச் செயலர் பதில் அளித்துள்ளார்
.
இந்த பதிவு
SA POST வலைத்தளத்தில் பதியப்பட்டுள்ளது. அந்தப் பதிவு நமது
வலைத்தளத்தில் கீழே பகிரப்பட்டுள்ளது. இந்த ஒளிபரப்பை கீழே உள்ள
இணைப்பில் 'கிளிக்' செய்வதன் மூலம் நமது தோழர்/ தோழியர்கள்
பார்க்கலாம்.பார்க்காத தோழர்களுக்கு இந்த செய்தியை
தெரிவிக்கவும்.
=======================================================================
DEAR COMRADES,
A
SPECIAL INTERVIEW WITH TN P3 CIRCLE SECRETARY & STATE PRESIDENT,
CONFEDERATION, TAKEN BY KALAIGNAR TV PRIME CHANNEL ON "VIDIYALE VAA-
SPECIAL GUEST " PROGRAMME WAS TELECASTED ON 25.02.2016 MORNING BY 08.00
TO 08.30 AM.
THE INTERVIEW WAS GIVEN
ON 17.2.2016
ON
STATE GOVT. EMPLOYEES STRIKE. FURTHER ON THE SUBJECTS LIKE FDI POLICY
OF THE PRESENT GOVT. IN GOVT SECTOR, 7TH CPC PRIME DEMANDS AND THE
PROPOSED INDEFINITE STRIKE BY CENTRAL GOVT. EMPLOYEES.
THE VIDEO WAS PUBLISHED IN SA POST. NOW THE SAME IS SHARED IN OUR WEB SITE. PL CLICK THE LINK BELOW TO SEE THE VIDEO.
No comments:
Post a Comment