நம்முடைய NFPE
பேரியக்கத்தின் மூத்த தோழரும் சிறந்த தொழிற் சங்க வாதியுமான
திண்டுக்கல் தோழர். A . சங்கரன் அவர்கள் (MANAGER, PSD,IRUNELVELI)
நேற்று மூச்சுத் திணறல் காரணமாக எதிர்பாராத நிலையில் இயற்கை எய்தினார்
என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரது இறுதிச்
சடங்கு இன்று திண்டுக்கல்
- நத்தம் ரோடு, மேற்கு மரியனாதபுரம், கோவில்தெரு (சர்ச் எதிரில்)
நடைபெறுகிறது. அவரது மறைவிற்கு தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கம் தனது
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அவரது ஆன்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.!
No comments:
Post a Comment