expr:class='"loading" + data:blog.mobileClass'>

Thursday 13 October 2016

இந்திய ரூபாய் நோட்டுக்களின் பின் பக்கத்தில் உள்ள படங்களின் அர்த்தம் உங்களுக்கு..?- via Facebook.com/Puradsifm


* ரூ.1 மும்பை அருகே கடலில் அமைந்துள்ள கட்ச்சா எண்ணெய் எடுக்கும் இடம் "சாகர் சாம்ராட்".

* ரூ.2 தேசிய விலங்கு புலி மற்றும் இந்தியாவின் முதல் செயற்கைக்கோள்
ஆர்யபட்டா.

* ரூ.5 விவசாயத்தின் பெருமை

* ரூ.10 (புலி, யானை, காண்டா மிருகம்) விலங்குகளின் பாதுகாப்பு.

* ரூ.20 - கோவளம் - கடற்கரை - அழகு.

* ரூ.50 இந்திய பார்லிமெண்ட் ஜனநாயகத்தின் நம் விடுதலை ஆட்சியின் பெருமை.

* ரூ.100 இமயமலை, இயற்கை அழகு.

* ரூ.500 தண்டியாத்திரை, சுதந்திரத்தின், தேசதந்தையின், மாண்பு.

* ரூ.1000 - இந்தியாவில் தொழில்நுட்ப வளர்ச்சி.


 Post Courtesy: Puradsifm
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
 புரட்சி வானொலியின் மொபைல் அப்ஸ், இதோ டவுண்லோட் செய்து கொள்ளுங்கள்,
அன்ட்ராயிட் மொபைல்களில் சூப்பர் ஹிட் பாடல்களை வித்தியாசமான இசை நயத்துடன் கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்க மக்கள்ஸ்


https://play.google.com/store/apps/details…
Iphone, , Ipad இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி எப்.எம் கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்யுங்கள் அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்து கொள்ள
https://itunes.apple.com/…/indradio-indian-rad…/id498850023…
www.facebook.com/puradsifm
.......................................................
www.puradsifm.com
www.isaiyaruvi.com

No comments:

Post a Comment