expr:class='"loading" + data:blog.mobileClass'>

Sunday 11 December 2016

OUR DEEPEST CONDOLENCES ON THE SAD DEMISE OF VETERAN DEFENCE ASSISTANCE COM. M. PECHIMUTHU


முன்னாள் அஞ்சல் கண்காணிப்பாளரும்  நம்முடைய அஞ்சல் தோழர்களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கிய மூத்த DEFENCE ASSISTANT-ம் , பல்வேறு நீதி மன்ற வழக்குகள் மூலம் பாதிக்கப்பட்ட நம்முடைய அஞ்சல் தோழர்களுக்கு நிவாரணம் பெற்றுத்தந்தவருமான  மரியாதைக்குரிய  
தோழர். M . பேச்சிமுத்து அவர்கள் (84) 

கடந்த வாரம் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றோம். நம்முடைய அஞ்சல் மூன்று மாநிலச்  சங்கம் கடந்த 2012 இல் சுவாமிமலையில் நடத்திய  தொழிற்சங்க பயிற்சி வகுப்பில் கலந்துகொண்ட தோழர்களுக்கு  அவர் DEFENCE  வகுப்பெடுத்த சிறப்பினை  என்றும் மறக்க இயலாது. அவரது ஆன்மா சாந்தியடைய மாநிலச்  சங்கம் வேண்டுகிறது. அவர் தம் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கு  நம்முடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment