தங்களின் வருகை எங்களை எல்லையற்ற மகிழ்ச்சியில் ஆழ்த்தியது!!!!
வேலூர் கோட்டத்தின் 43வது கோட்ட மாநாட்டில் தங்களின் வருகை எங்களை எல்லையற்ற மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. வெற்றிகரமாக இனிதே நிறைவுற்ற மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பித்தமைக்கு எங்கள் உள்ளம் கனிந்த நன்றிகள்.....
No comments:
Post a Comment