05.06.2013 முதல் 08.06.2013 வரை கும்பகோணத்தில் நடைபெற்ற
36-வது தமிழ் மாநில மாநாட்டில் உதவி மாநிலசெயலராக
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நமது கோட்ட செயலர் தோழர் திரு.S.வீரன்
அவர்களின் தொழிற்சங்க பணி சிறக்க வாழ்த்துகிறோம் .......
by
NFPE
அஞ்சல் மூன்று கோட்ட சங்கம்
வேலூர் கோட்டம் -632001
No comments:
Post a Comment